நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info1
ெபாருளடக்கம்
முன்னுைர........................................................................................................
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info1
முன்னுைர
காதல்…. என்ன ஒரு மயக்கம் தரும் மந்திரச்ெசால...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info2
மஹாபாரதத்தில் இது ேபான்ற பல துைணக் கைதகள் உள்ளன.
அவற...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info3
நளன் தமயந்தி அறிமுகம்
வ ீரேசனன் மகனான நளன் என்பவன், ...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info4
பீமனின் மகளான அந்தக் களங்கமற்றவள் தமயந்தி, அைனத்து
ஆ...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info5
நிகராக, மனிதர்களுக்கு மத்தியில் தனக்கு இைண இல்லாதவனா...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info6
தமயந்திைய விரும்பிய ேதவர்கள்
அன்னம் ேபசிய ெமாழிகைளக்...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info7
இருக்கும் தங்கள் பைடகளுடனும், அருள் நிைறந்த மாைலகளுட...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info8
சுயம்வரத்ைதக் ேகள்விப்பட்ட மன்னன் நளனும், தமயந்தியின...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info9
நளைனக் கண்டு எழுந்த ெபண்கள்
அந்தத் ேதவர்களிடம், நளன்...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info10
கண்டான். வானில் இருந்த சந்திரனின் ஒளிையப் பழிப்பது ...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info11
உமக்காக உயிர் விடுேவன்!
உடேன, ேதவர்கைள வணங்கிய தமயந...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info12
முடியும் என்றால், நிச்சயம் அைத நாடுேவன். அழகானவேள, ...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info13
நளைனத் ேதர்ந்ெதடுத்த தமயந்தி!
புனிதமான ஒரு நாளில்,
...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info14
இப்ேபாது இங்ேக இருக்கும் எந்த ேதவனுக்கும் ெபாருந்தவ...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info15
ெசால்லி ஆறுதலளித்தான். தமயந்தியும், கரங்கைளக் கூப்ப...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info16
பகைடக்குள் நுைழந்த துவாபரன்!
பீமன் மகள் அந்த நிஷாதை...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info17
சூதாடிய நளனும் புஷ்கரனும்!
இப்படி துவாபரனுடன் {துவா...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info18
துயரத்தில் மூழ்கிய பீமனின் மகளான தமயந்தி, கிட்டத்தட...
நளன் தமயந்தி
ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info19
விதர்ப்பம் ெசன்ற பிள்ைளகள்!
பீமனின் மகளான
கலக்கமற்ற...
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
Nalan damayanti-a4
of 87

Nalan damayanti-a4

novel
Published on: Mar 3, 2016
Published in: Entertainment & Humor      
Source: www.slideshare.net


Transcripts - Nalan damayanti-a4

 • 1. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info1
 • 2. ெபாருளடக்கம் முன்னுைர......................................................................................................... 1 நளைனக் கண்டு எழுந்த ெபண்கள்............................................................9 உமக்காக உயிர் விடுேவன்!....................................................................... 11 நளைனத் ேதர்ந்ெதடுத்த தமயந்தி!............................................................ 13 பகைடக்குள் நுைழந்த துவாபரன்! ............................................................ 16 சூதாடிய நளனும் புஷ்கரனும்! ................................................................... 17 விதர்ப்பம் ெசன்ற பிள்ைளகள்! ................................................................. 19 தமயந்திையக் ைகவிட்ட நளன்!................................................................ 24 தமயந்தியிடம் காமுற்ற ேவடன்! .............................................................. 26 புலியிடம் ேபசிய தமயந்தி!........................................................................ 29 மைலயிடம் ேபசிய தமயந்தி!.................................................................... 32 மாயத்துறவிகளின் தீர்க்கதrசனம்! ........................................................... 35 ேசதிக்குச் ெசன்ற வணிகர் கூட்டம்!......................................................... 38 வணிகர்கைளத் தாக்கிய யாைனக் கூட்டம்! ........................................... 41 தமயந்தியிடம் அரசத்தாயின் கருைண! ................................................... 44 "கண்ேடன் நளைன!", என்றான் பர்ணாதன்! ............................................ 58 நளைன விட்டு ெவளிேயறிய கலி!........................................................... 63 ` .......... ....... ........ நூலாசிrயர்.....................................................................................................84
 • 3. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info1 முன்னுைர காதல்…. என்ன ஒரு மயக்கம் தரும் மந்திரச்ெசால்?…. இது நம்மால் சrயாகத் தான் புrந்து ெகாள்ளப்படுகிறதா? காதைலப் புrந்து ெகாள்ள ேவண்டியதல்ல, உணர்ந்து ெகாள்ளேவ ேவண்டும். உண்ைமயான காதைல உணர ேவண்டுமா? உலகத்தின் ஒப்பற்ற காதல் கைதயான “நளன் தமயந்தி” கைதையப் படியுங்கள். உலகத்தில் உள்ள ெபரும்பாலான காதல் கைதைளப் படிக்கும்ேபாது, திருமணம் ெசய்து ெகாள்ளப் ேபாராடித் ேதாற்ற காதல் இைணகைளேய நாம் காண முடியும். அந்த வைகயில் நளன் தமயந்தி கைத, காதைல ேவறு ேகாணத்தில் நமக்குச் ெசால்கிறது. ஒருவைர ஒருவர் காணாமல் காதலித்து, இைடஞ்சல்களுக்குப் பிறகு திருமணமும் ெசய்து ெகாண்டு, இரண்டு பிள்ைளகைளப் ெபற்ெறடுத்து, காலத்தின் ேகாலத்தால் நாட்ைடயும் ெசழிப்ைபயும் இழந்து, காட்டுக்குத் துரத்தப்பட்டு, கணவன் மைனவி இருவரும் பிrந்து, ஆளுக்ெகாரு திக்கு ெசன்று, தனித்தனிேய அல்லல்பட்டு, ஒருவைர ஒருவர் காணாமல் வாடி, பிள்ைளகைள நிைனத்து உருகி என அன்ைபயும் காதைலயும் பின்னிப் பிைணந்து தன்னுள் ெகாண்டதுதான் நளன் தமயந்தி கைதயாகும். மஹாபாரதத்தின் ஒரு துைணக் கைதேய இந்த நளன் தமயந்தி கைதயாகும். இது பல ெமாழிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. வடெமாழியில் “ைநஷதம்” என்ற ெபயrல் ஸ்ரீஹர்ஷர் என்பவரால் நளன் தமயந்தி கைத தனி நூலாகேவ ெசய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் புகேழந்திப் புலவrன் “நளெவண்பா” மிகப் புகழ்ெபற்றதாகும். ேமலும் வடெமாழியில் வந்த “ைநஷதம்” என்ற நூைல, தமிழில் ைநடதம் என்ற ெபயrல் அதிவ ீரராம பாண்டியர் இயற்றியிருக்கிறார். மஹாபாரதத்தில் இல்லாத சில நுணுக்கமான தகவல்கள் நளெவண்பாவிலும், ைநடதத்திலும் உள்ளன. மஹாபாரதத்தில் வனவாசம் ெசய்து ெகாண்டிருந்த யுதிஷ்டிரன், தான் சூதாடித் ேதாற்று வனவாசம் அைடந்த கைதையத் தன் தம்பி பீமனிடம் ெசால்லிப் புலம்பிக் ெகாண்டிருந்தான். பீமன் அவனுக்கு ஆறுதல் கூறிக் ெகாண்டிருந்தான். அப்ேபாது அங்கு வந்த பிருஹதஸ்வர் முனிவrடம், தன் நிைலையச் ெசால்லி யுதிஷ்டிரன் புலம்பினான், “முனிவேர, என்ைன விடப் பrதாபகரமான நிைலைய ேவறு எந்த மன்னனாவது அைடந்திருக்கிறானா?” என்று ேகட்டான். அப்ேபாது பிருகதஸ்வர் யுதிஷ்டிரனுக்குச் ெசான்னேத இந்த “நளன் தமயந்தி” கைதயாகும்.
 • 4. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info2 மஹாபாரதத்தில் இது ேபான்ற பல துைணக் கைதகள் உள்ளன. அவற்ைறெயல்லாம் தனித்தனி மின்புத்தகங்களாக ஆக்க ேவண்டும் என்ற விருப்பத்தின் விைளவால், முதல் முயற்சியாக இந்த “நளன் தமயந்தி” கைதைய மின்னூலாக்குகிேறன். மஹாபாரதேம இக்கைதக்கு மூலெமன்பதால், அதைனவிட்டுப் பிறழாமல், அங்கு என்ன ெசால்லப்பட்டுள்ளேதா அைத மட்டுேம எடுத்துக் ைகயாண்டிருக்கிேறன். இக்கைதயின் முடிவில், இைதப் படிப்பதனால் உண்டாகும் பலைன முன்னறிவிக்கிறார் பிருஹதஸ்வர். அது பின்வருமாறு.. நளனின் இந்த உயர்ந்த வரலாற்ைறத் திரும்பத் திரும்பச் ெசால்பவைனேயா, அல்லது ெசால்லும்ேபாது ேகட்பவைனேயா, தீயூழ் {துரதிர்ஷ்டம்} எப்ேபாதும் அணுகாது. இந்தப் பைழய அற்புதமான வரலாற்ைறக் ேகட்கும் ஒருவன், பிள்ைளகள், ேபரப்பிள்ைளகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆேராக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்ைறப் ெபறுவேதாடு, சந்ேதகமற, தனது எல்லாக் காrயங்களிலும் ெவற்றியைடந்து, புகழைடவான். ேமற்கண்ட பலன்கைளக் கருதவில்ைலெயனினும், இக்கைதையப் படிப்ேபாருக்கு எழும் எண்ணேவாட்டங்கள் அவர்களது வாழ்க்ைகையச் ெசம்ைமப் படுத்தும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்ைல. முழுமஹாபாரதத்ைதயும் படிக்க http://mahabharatham.arasan.info என்ற வைலப்பூவுக்குச் ெசல்லுங்கள். அன்புடன் ெச.அருட்ெசல்வப்ேபரரசன் 11.06.2015
 • 5. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info3 நளன் தமயந்தி அறிமுகம் வ ீரேசனன் மகனான நளன் என்பவன், நிஷாத நாட்டின் மன்னனாக இருந்தான். பலம் வாய்ந்தவனாகவும், ேபரழகனாகவும் இருந்த குதிைரகளின் சாத்திரத்ைதக் கைரத்துக் குடித்திருந்தான். விரும்பிய அைனத்து சாதைனகைளயும் ெசய்தவனாகவும் அவன் இருந்தான். ேதவர்களுக்கு இந்திரைனப் ேபால, மன்னர்கள் அைனவருக்கும் தைலவனாகப் ெபரும் புகைழப் ெபற்றிருந்தான். நிஷாதர்களுக்கு மன்னனான அவன், ெபரும் வ ீரம் ெகாண்டவனாக இருந்தான். ேவதமறிந்த அந்தணர்களுக்குப் ெபரும் நன்ைமகைளச் ெசய்து வந்தான். உண்ைம ேபசுபவனாகவும், ெபரும் பலம் வாய்ந்த பைடக்குத் தைலவனாகவும் இருந்தான். அன்பால் மக்களுக்கு விருப்பமுள்ளவனாகவும், கட்டுப்பாடுடன் கூடிய மனதால் தன் ஆைசகைள அடக்கியும் வாழ்ந்து வந்தான். ஒரு மன்னனாக, அைனவைரயும் காத்து, வில்லாளிகளில் முதன்ைமயானவனாக அவன் இருந்தான். இவ்வளவு இருந்தும் பகைடயில் விருப்பம் ெகாண்டவனாகவும் இருந்தான். அவைனப் ேபாலேவ விதர்ப்ப நாட்டு மக்களுக்கு மத்தியில், பீமன் என்ெறாரு மன்னன் இருந்தான். அவனும் ஆற்றலும், வ ீரமும் ெகாண்டவனாகவும், குடிமக்களுக்கு நன்ைம ெசய்பவனாகவும், அைனத்து நல்ெலாழுக்கங்கைளக் ெகாண்டவனாகவும் இருந்தான். இைவெயல்லாம் இருந்தும், பிள்ைளயில்லாத கவைலயில் அவன் மூழ்கியிருந்தான். ஒரு நாள், அவனிடம் தமனர் என்ற பிரம்ம முனிவர் வந்தார். அறெநறிகைள அறிந்தவனான அந்தப் பீமன், பிள்ைள ெபற விரும்பி, தனது மைனவியுடன் ேசர்ந்து அந்த ெபரும்முனிவைர மrயாைதயுடன் வரேவற்று மனநிைறவு ெகாள்ளச் ெசய்தான். இதனால் மிகவும் மகிழ்ந்த தமனர், அந்தத் தம்பதியருக்கு ரத்தினம் ேபான்ற ஒரு மகைளயும், ெபரும் புகைழ அைடயப்ேபாகும் மூன்று மகன்கைளயும் வரமாகக் ெகாடுத்தார். அந்தக் குழந்ைதகள், முைறேய தமயந்தி, தமன், தாந்தன், தமனன் ஆவர். அந்த மூன்று மகன்களும் அைனத்து சாதைனகைளயும் ெசய்பவர்களாகவும், ெகாடூரமான முகத்ேதாற்றம் ெகாண்டவர்களாகவும், கடும் ஆற்றல் ெகாண்டவர்களாகவும் இருந்தனர். ெகாடியிைட ெகாண்ட தமயந்திேயா, அழகாலும், பிரகாசத்தாலும், அருளாலும், நல்லூழினாலும், உலகத்தால் ெகாண்டாடப்படுபவள் ஆனாள். அவள் பருவ வயைத அைடந்த ேபாது, ஆபரணங்களால் அலங்கrக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ெபண் பணியாட்களும், ெபண் அடிைமகளும், இந்திராணியிடம் பணி ெசய்வைதப் ேபால அவளிடம் பணிபுrந்திருந்தனர்.
 • 6. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info4 பீமனின் மகளான அந்தக் களங்கமற்றவள் தமயந்தி, அைனத்து ஆபரணங்களும் பூண்டு, ேமகங்களில் இருக்கும் பிரகாசமான மின்னல் ேபால, தனது பணிப்ெபண்களுக்கு மத்தியில் பிரகாசித்துக் ெகாண்டிருந்தாள். அகன்ற விழி ெகாண்ட அந்த மங்ைக, லட்சுமி ேதவிையப் ேபாலேவ ெபரும் அழகு பைடத்திருந்தாள். ேதவர்களிேலா, யக்ஷர்களிேலா, மனிதர்களிேலா இைதப்ேபான்ற அழகுைடய ஒரு ெபண்ைண யாரும் ேகள்விப்பட்டேதா, பார்த்தேதா கூட கிைடயாது. ேதவர்களும் அந்த அழகான மங்ைகைய விரும்பினர். புலிேபான்ற நளேனா, மூன்று உலகத்திலும் தனக்கு இைண இல்லாதவனாக இருந்தான். அழகில் அவன், மனிதவுருெகாண்ட மன்மதன் ேபாலேவ இருந்தான். இவற்றால் வியப்பைடந்த கட்டியக்காரர்கள் திரும்பத் திரும்ப நளனின் ெபருைமகைளக் ெகாண்டாடி தமயந்தியிடத்திலும், தமயந்தியின் ெபருைமகைள நளனிடத்திலும் புகழ்ந்தார்கள். திரும்பத் திரும்ப ஒருவர் நற்குணங்கைள மற்றவர் ேகள்விப்பட்டு ஒருவர் ேமல் ஒருவர் பார்த்துக் ெகாள்ளாமேலேய ஈர்க்கப்பட்டனர். அந்த ஈர்ப்பும் வளர ஆரம்பித்தது. பிறகு, நளன் தனது இதயத்தில் இருந்த காதைலக் கட்டுப்படுத்த முடியாதவனானான். நந்தவனத்துடன் கூடிய தனது அந்தப்புரத்திேலேய அவன் நீண்ட ேநரத்ைதத் கழிக்க ஆரம்பித்தான். அந்த நந்தவனத்தில், தங்க இறகுகள் ெகாண்ட அன்னங்கள் பல உலவுவைதக் கண்டான். அவற்றில் ஒன்ைறத் தன் கரங்களால் பற்றினான். அதன் காரணமாக அந்தப் பறைவ, நளனிடம், "மன்னா, என்ைனக் ெகான்றுவிடாேத. நான் உனக்கு நல்லைதச் ெசய்ேவன். நிஷாத மன்னா, உன்ைனத் தவிர ேவறு யாைரயும் தமயந்தி விரும்பாதவாறு, அவளிடம் உன்ைனக் குறித்து நான் ேபசுேவன்" என்றது. அந்த அன்னத்தின் வார்த்ைதகைளக் ேகட்ட மன்னன் நளன், அந்தப் பறைவைய விடுவித்தான். அந்த அன்னப்பறைவகள் தங்கள் சிறகுகைள விrத்து விதர்ப்ப நாட்டுக்குச் ெசன்றன. விதர்ப்ப நாட்டுக்கு வந்த அந்தப் பறைவகள், குண்டினபுரத்த்து நந்தவனத்தில் இருந்த தமயந்தியின் முன் பறந்தன. பணிப்ெபண்களுக்கு மத்தியில் இருந்த தமயந்தி, அவற்ைறக் கண்டு, இயல்ைப விட அழகிய ேதாற்றம் ெகாண்ட அந்தப் பறைவகைளக் கண்டு மகிழ்ச்சியைடந்து, ேநரத்ைதக் கடத்தாமல் அந்த அன்னங்கைளப் பிடிக்க முயன்றாள். இதன் காரணமாக, அந்த அழகான மங்ைகயர் கூட்டத்திற்கு முன்பு, அந்த அன்னங்கள், எல்லா திைசகளிலும் பறந்தன. அந்த மங்ைகயரும் ஒவ்ெவாருவரும் ஒரு அன்னத்தின் பின்னாக அந்தப் பறைவகைளத் ெதாடர்ந்து ெசன்றனர். தமயந்திக்கு முன் ஓடிய அன்னம், அவைள {தமயந்திையத்} தனிைமயான இடத்திற்குப் பிrத்து அைழத்துச் ெசன்று, மனிதக் குரலில் அவளிடம் ேபசியது. தமயந்தியிடம் அந்த அன்னப்பறைவ, "ஓ தமயந்தி, நிஷாதர்களில் நளன் என்ற ெபயrல் ஒரு மன்னன் இருக்கிறான். அவன் அசுவினி ேதவர்களின் அழகுக்கு
 • 7. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info5 நிகராக, மனிதர்களுக்கு மத்தியில் தனக்கு இைண இல்லாதவனாக இருக்கிறான். உண்ைமயில் அவன் மனித உருவம் ெகாண்ட மன்மதன் ேபால இருக்கிறான். அழகான நிறம் ெகாண்ட ெபண்ேண, ஓ ெகாடியிைடயாேள, நீ அவனுக்கு மைனவியானால், நீ வாழ்வதற்கும், உனது அழகுக்கும் ஒரு காரணம் இருக்கும். நாங்கள் ேதவர்கைளயும், கந்தர்வர்கைளயும், நாகர்கைளயும், ராட்சசர்கைளயும், மனிதர்கைளயும் கண்டிருக்கிேறாம். ஆனால் நளைனப் ேபான்ற ஒருவைன நாங்கள் இதுவைர கண்டதில்ைல. ஆண் இனத்தில் நளேன தைலைமயானவன். அேத ேபால, நீயும் ெபண்ணினத்தின் ரத்தினேம தான். சிறந்தவர்களுடன் சிறந்தவர்கள் ேசரும் ேபாேத மகிழ்ச்சி ஏற்படுகிறது" என்று ெசான்னது. அன்னத்தால் இப்படிச் ெசான்னதும், தமயந்தி, அந்த அன்னப்பறைவயிடம், "நீ இேத ேபால அவrடமும் ெசால்" என்றாள். "அப்படிேய ஆகட்டும்" என்று விதர்ப்பனின் மகளிடத்தில் ெசான்ன அந்த அன்னப்பறைவ, நிஷாதர்களின் நாட்டிற்குத் திரும்பிச் ெசன்று, நளனிடம் அைனத்ைதயும் ெசான்னது.
 • 8. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info6 தமயந்திைய விரும்பிய ேதவர்கள் அன்னம் ேபசிய ெமாழிகைளக் ேகட்டதிலிருந்து, தமயந்தி நளைனக் குறித்து நிைனத்து நிைனத்து தனது மன அைமதிைய இழந்தாள். அடிக்கடி ெபருமூச்சுவிட்டபடி, பதட்டமைடந்து துக்கத்தில் மூழ்கினாள். முகம் ெவளிறி, உடல் ெமலிவைடந்தாள். அவள் இதயத்ைத காதல் ேதவன் பீடித்ததால், விைரவில் நிறம் இழந்து, விழி படபடத்து சுருங்கி விrந்து, மனம் பிறழ்ந்தவள் ேபான்ற ேதாற்றத்ைதப் ெபற்றாள். படுக்ைக, இருக்ைககள், மகிழ்ச்சிையத் தரத்தக்க ெபாருட்கள் என்று எதிலும் ஆைசயற்றவளாக அவள் இருந்தாள். இரவும் பகலும் தைரயிேலேய கிடந்து, "ஓ!" என்றும் "ஐேயா!" எனும் ஆச்சrய ஒலிகளுடன் அழுது ெகாண்டிருந்தாள். சஞ்சலத்தில் வ ீழ்ந்திருக்கும் தமயந்தியின் நிைலையக் கண்ட அவளது ேதாழிகள், அவளது ேநாையக் குறித்து விதர்ப்ப மன்னன் பீமனிடம் மைறமுகமாகச் ெசான்னார்கள். அந்தத் ேதாழிகளின் மூலம் தமயந்தின் நிைலைய ேகள்விப்பட்ட மன்னன் பீமன், தனது மகளின் நிைல தீவிரமானது எனக் கருதினான். அவன் தனக்குள்ேளேய, "ஏன் எனது மகள் ேநாய்ப்பட்டவள் ேபாலத் ெதrகிறாள்?" என்று ேகட்டுக் ெகாண்டான். தனது மகள் பருவ வயது அைடந்தைத நிைனவு கூர்ந்த மன்னன் பீமன், தமயந்திக்கு சுயம்வரத்ைத நடத்த ேவண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தான். பிறகு, பூமியில் இருந்த மன்னர்கள் ஆட்சியாளர்கள் அைனவைரயும் அைழத்த மன்னன் பீமன், "வ ீரர்கேள, தமயந்தியின் சுயம்வரம் நடக்க இருக்கிறது என்பைத அறிந்து ெகாள்ளுங்கள்" என்றான். தமயந்தியின் சுயம்வரத்ைதக் ேகள்விப்பட்ட மன்னர்கள் அைனவரும், அவனது தூைத ஏற்கும் வைகயில், பூமிைய தங்கள் ேதர்ச்சக்கரங்களின் சடசடப்பு ஒலிகளாலும், யாைனகளின் பிளிறலாலும், குதிைரகளின் கைனப்ெபாலிகளாலும் நிைறத்து, ஆபரணங்களால் அலங்கrக்கப்பட்டு, காண்பதற்கு அருைமயானைவயாக
 • 9. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info7 இருக்கும் தங்கள் பைடகளுடனும், அருள் நிைறந்த மாைலகளுடனும் அங்ேக வந்தனர். மன்னன் பீமனும் அந்தச் சிறப்புமிக்க மன்னர்களுக்கு உகந்த மrயாைதைய வழங்கினான். அவனால் முைறப்படி ெகௗரவிக்கப்பட்ட அவர்கள் அங்ேகேய தங்கினர். இந்தச் சூழ்நிைலயில், ேதவ முனிவர்களான நாரதரும், பர்வதரும், இந்திரேலாகத்தில் பயணம் ேமற்ெகாண்டிருந்த ேபாது, இந்திரனின் மாளிைகக்கும் ெசன்றனர். அங்ேக அவர்களுக்கு உrய வழிபாடுகள் ெசய்யப்பட்டன. அவர்கைள மrயாைதயுடன் வழிபட்ட இந்திரன், அவர்களின் சிைதவுறாத அைமதிையக் குறித்தும், அைனத்து விதமான நன்ைமகள் குறித்தும் ேகட்டான். அதற்கு நாரதர், "ெதய்வ ீகமானவேன, எல்லாவிதத்திலும் அைமதி எங்களுடன் இருக்கிறது. ேமன்ைமயான இந்திரா, உலகம் முழுதும் உள்ள மன்னர்களிடத்திலும் அைமதி நிலவுகிறது" என்றார். நாரதrன் வார்த்ைதகைளக் ேகட்ட இந்திரன், அவrடம், "அறம் அறிந்த பூமியின் மன்னர்கள், வாழ்வின் அைனத்து விருப்பங்கைளயும் துறந்து, தங்களுக்குள் ேபாrட்டு, களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடாமல், ஆயுதங்களால் மரணத்ைத அைடந்து, இந்திரேலாகத்ைத அைடவார்கள். நான் விரும்பியவற்ைறெயல்லாம் நான் எப்படிப் ெபறுகிேறேனா, அப்படிேய அவர்களுக்கும், இந்திரேலாகம், அவர்களது விருப்பங்கைளெயல்லாம் ெகாடுத்து, அவர்களுக்கு நிைறவளிக்கும். அப்படிப்பட்ட அந்த க்ஷத்திrய வ ீரர்கள் எங்ேக? அந்த மன்னர்கள் இப்ேபாது என்னிடம் வருவதில்ைலேய. எனக்குப் பிடித்தமான அந்த விருந்தினர்கள் எங்ேக?" என்று ேகட்டான் . இந்திரனால் இப்படி ேகட்கப்பட்ட நாரதர், "ஓ இந்திரா, இப்ேபாது மன்னர்கைள இங்ேக நீ ஏன் பார்ப்பதில்ைல என்பைதக் ேகள். விதர்ப்ப நாட்ைட ஆளும் மன்னன் பீமனுக்கு, தமயந்தி என்ற அழகிய மகள் ஒருத்தி இருக்கிறாள். பூமியில் உள்ள ெபண்களின் அழைகெயல்லாம் அவள் மீறி இருக்கிறாள். அவளது சுயம்வரம் விைரவில் நடக்க இருக்கிறது. எல்லா திைசகளில் இருந்தும் அைனத்து மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அைனவரும் அங்ேக ெசல்கிறார்கள். இந்திரா, பூமியின் ரத்தினமான தமயந்திைய அைடய விரும்பும் பூமியின் மன்னர்கள் அைனவரும் சுயம்வரத்ைத நிைனத்துப் ெபரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்" என்று மறுெமாழி கூறினார். அவர்கள் அப்படிப் ேபசிக்ெகாண்டிருக்கும்ேபாது, ேதவர்களில் முதன்ைமயானவர்களும், தங்கள் மத்தியில் அக்னிேதவைனக் ெகாண்டவர்களுமான ேலாகபாலர்கள், இந்திரனின் முன்னால் ேதான்றினர். நாரதர் ெசான்ன ெசய்திகள் அைனத்ைதயும் அவர்கள் அைனவரும் ேகட்டனர். அைதக் ேகட்ட உடேனேய "நாங்களும் அங்கு ெசல்லப்ேபாகிேறாம்" என்று அவர்கள் அைனவரும் ேபரானந்தத்துடன் உரத்துச் ெசான்னார்கள். பூமியின் மன்னர்கள் அைனவரும் ெசன்றது ேபாலேவ, அந்த ேலாகபாலர்கள் அைனவரும் தங்கள் தங்கள் வாகனங்களில் அந்த விதர்ப்ப நாட்டிற்குப் புறப்பட்டனர்.
 • 10. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info8 சுயம்வரத்ைதக் ேகள்விப்பட்ட மன்னன் நளனும், தமயந்தியின் மீது தான் ெகாண்ட காதலால், மகிழ்ச்சி நிைறந்த இதயத்துடன் குண்டினபுரம் புறப்பட்டான். பூமியின் மீது பயணித்துக் ெகாண்டிருந்த நளைனத் ேதவர்கள் கண்டனர். உருவ அழகில் காம ேதவைனப் ேபாலேவ அவன் இருந்தான். சூrயைனப் ேபான்று பிரகாசத்துடன் இருந்த அவைனக் கண்ட ேலாகபாலர்கள், அவனது அழெகனும் ெசல்வத்ைதக் கண்டு வியப்பால் நிைறந்து, தாங்கள் விரும்பிய ேநாக்கத்ைதக் ைகவிட்டனர். தங்கள் ேதர்கைள வானத்திேலேய விட்ட அந்த ேலாகபாலர்கள், ஆகாயத்தில் இருந்து இறங்கி, நிஷாத மன்னனான அந்த நளனிடம், "நிஷாத மன்னர்களில் முதன்ைமயான நளேன, நீ உண்ைமக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாய். எனேவ, நீ எங்களுக்கு உதவி ெசய்வாயாக. மனிதர்களில் சிறந்தவேன, நீ எங்களுக்குத் தூதுவனாவாயாக" என்றனர்.
 • 11. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info9 நளைனக் கண்டு எழுந்த ெபண்கள் அந்தத் ேதவர்களிடம், நளன், "நீங்கள் ெசால்வது ேபாலேவ ெசய்கிேறன்" என்று வாக்குறுதி ெகாடுத்தான். அதன் பிறகு, அவர்கள் முன்பாக ைகையக் கட்டியபடி அவர்கைள அணுகிய நளன், "நீங்கள் யார்? என்ைனத் தூதுவனாகக் ெகாள்ள விரும்பும் நபர் யார்? ேமலும், இனி நான் உங்களுக்குச் ெசய்ய ேவண்டியது என்ன? எனக்கு உண்ைமையச் ெசால்லுங்கள்" என்று ேகட்டான். நிஷாத மன்னன் இப்படிப் ேபசியதும், இந்திரன் அவனிடம், "நாங்கள் தமயந்தியின் கரத்ைதப் ெபற இங்கு வந்திருக்கும் ேதவர்கள் என்று அறிவாயாக. நான் இந்திரன், இவன் அக்னி, இவன் வருணன். நளேன, இவேனா மனிதர்களின் உடைல அழிக்கும் யமன். எங்கள் வருைகைய தமயந்தியிடம் நீ ெசால்வாயாக. நீ அவளிடம் ெசன்று, "ேலாகபாலர்களான ெபரும் இந்திரனும் மற்றவர்களும், சுயம்வரத்ைதக்காண விரும்பி உஙகள் சைபக்கு வர இருக்கின்றனர். இந்திரன், அக்னி, வருணன், யமன் ஆகிய ேதவர்கள் உன்ைன அைடய விரும்புகின்றனர். ஆைகயால், அவர்களில் ஒருவைர நீ தைலவனாகக் ெகாள்வாயாக" என்று நீ அவளிடம் ெசால்ல ேவண்டும்" என்றான். இந்திரனால் இப்படிச்ெசால்லப்பட்ட நளன், கரங்கைளக் கூப்பியபடி, "நானும் அேத காrயத்ைத நாடிேய வந்திருக்கிேறன். என்ைன நீங்கள் தூதனாக அனுப்புவது தகாது. தாேன காதலின் ஆளுைகயில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் அந்த மங்ைகயிடம், மற்றவர்களுக்காக எப்படி பrந்து ேபச முடியும்? ஆைகயால் ேதவர்கேள என்ைன விட்டுவிடுங்கள்" என்றான். இருப்பினும் அந்தத் ேதவர்கள், "நிஷாதர்களின் மன்னா, "நான் ெசய்ேவன்" என்று முதலில் எங்களிடம் வாக்குறுதி ெகாடுத்தாயல்லவா? அதன் படிேய நடக்க ஏன் இப்ேபாது மறுக்கிறாய்? நளேன, ெசால். காலந்தாழ்த்தாேத" என்றனர். ேதவர்களால் இப்படிச் ெசால்லப்பட்ட அந்த நிஷாத மன்னன், அவர்கைளத் தவிர்ப்பதற்காக "குண்டினபுரத்தில் உள்ள அவளது மாளிைககள் நன்றாக பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குள் நான் எப்படி நுைழய முடியும்?" என்று ெசான்னான். அதற்கு இந்திரன், "உன்னால் நுைழய முடியும். அது எங்கள் ேவைல" என்று மறுெமாழி கூறினான். ெகாடுத்த வாக்குறுதிைய மீற முடியாத நளன், "அப்படிேய ஆகட்டும்" என்று ெசான்னான். அதன் பிறகு, தமயந்தியின் அரண்மைனக்கு நளன் ெசன்றான். அவளது மாளிைகைய அைடந்த அவன், அழகில் பிரகாசித்துக் ெகாண்டு, கச்சிதமான ெமன்ைமயான அங்கங்களுடன், ெகாடி ேபான்ற இைடயுடன், அழகிய கண்கைளக் ெகாண்ட விதர்ப்ப மன்னனின் மகள், பணிப்ெபண்களால் சூழப்பட்டிருப்பைதக்
 • 12. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info10 கண்டான். வானில் இருந்த சந்திரனின் ஒளிையப் பழிப்பது ேபால அவள் ெதrந்தாள். இனிய புன்னைகயுடன் கூடிய அந்த மங்ைகைய, அப்படிேய அவன் பார்த்துக் ெகாண்டிருந்ததால், நளனின் காதல் ெபருகியது. ஆனால் உறுதிெமாழிையக் காக்க விரும்பிய அவன், தனது ஆைசைய அடக்கிக் ெகாண்டான். பிரகாசமிக்க அந்த நிஷாதைனத் தங்கள் முன்ேன கண்ட அந்தப் ெபண்டிர், தங்கள் இருக்ைககளில் இருந்து ஊற்ெறன எழும்பினர். அவைனக் கண்டதும் ஆச்சrயத்தால் நிைறந்து, இதய மகிழ்ச்சிேயாடு நளைனப் புகழ்ந்தனர். எைதயும் ேபசாத அவர்கள் "என்ன ஓர் அலங்காரம்? என்ன ஒரு கனிவு? யாrவன்? ேதவனா? யக்ஷனா? அல்லது கந்தர்வனா?" என்று மானசீகமாக நிைனத்து அவனுக்கு மrயாைத ெசலுத்தினர். நளனின் பிரகாசத்தாலும், அவைனக் கண்டதால் தங்களுக்கு ஏற்பட்ட நாணத்தாலும், ஆச்சrயத்துடன் கூடிய குழப்பமைடந்த அந்தப் ெபண்டிர், அவைன அணுகிப் ேபசாதிருந்தனர். அவைனக் கண்டு தமயந்தியும் வியப்பைடந்துதானிருந்தாள். ஆனாலும், நளன் புன்னைகத்தவாேற அவளும் புன்னைகத்து, "களங்கமற்ற குணங்கள் ெகாண்டராக நீர் ெதrகிறீர். எனக்கு ஆைசையத் தூண்டி விட வந்திருக்கும் நீர் யார்? ஓ பாவமற்றவேர, ேதவ உருவம் ெகாண்ட வ ீரேர, இங்கு வந்திருக்கும் நீர் யார் என்று அறிய ஆவலாய் இருக்கிேறன். ேமலும், நீர் ஏன் இங்கு வந்திருக்கிறீர்? எனது மாளிைக நன்கு பாதுகாக்கப்பட்டத? மன்னrன் ஆைணகள் கடுைமயானைவ. ெதrயுமல்லவா? அப்படியிருக்ைகயில் எப்படி யாரும் அறியாமல் நீர் இங்கு வந்து நிற்கிறீர்?" என்று ேகட்டாள். விதர்ப்ப மன்னனின் மகளால் இப்படிச் ெசால்லப்பட்ட நளன், "அழகிய ெபண்ேண, எனது ெபயர் நளன் என்பைத அறிந்து ெகாள்வாயாக. நான் இங்கு ேதவர்களின் தூதுவனாக வந்திருக்கிேறன். இந்திரன், அக்னி, வருணன், யமன் ஆகிய ேதவர்கள் உன்ைன அைடய விரும்புகிறார்கள். அழகிய ெபண்ேண, அவர்களில் ஒருவைர நீ உனது தைலவனாகத் ேதர்ந்ெதடுப்பாயாக. அவர்களின் சக்தியாேலேய நான் யாரும் பார்க்காதவாறு நான் இங்கு நுைழய முடிந்தது. அதன் காரணமாகேவ எனது வழியில் என்ைன யாரும் காணவில்ைல. எனது நுைழைவயும் அவர்கள் தடுக்கவில்ைல. கனிவானவேள, ேதவர்களால் நான் இதற்காகேவ அனுப்பப்பட்ேடன். ேபறு ெபற்றவேள, இைதக் ேகட்டு, உனக்கு எது மகிழ்ச்சிையத் தருேமா, அைதச் ெசய்" என்றான்.
 • 13. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info11 உமக்காக உயிர் விடுேவன்! உடேன, ேதவர்கைள வணங்கிய தமயந்தி, தன்னிடம் இப்படிப் ேபசிய நளனிடம் புன்னைகத்தபடி, "மன்னா, உrய முைறயில் காதல் ெகாள்ள, நான் என்ன ெசய்ய ேவண்டும்? நானும், எனது ெசல்வங்கள் அைனத்தும் உமேத. ேமன்ைமயானவேர, நம்புவ ீராக. உமது காதைல எனக்கு அருள்வ ீராக. மன்னா, அன்னங்கள் ேபசிய ெமாழி என்ைன எrத்துக் ெகாண்டிருக்கின்றன. வ ீரேர, உம்ைம இங்கு வரவைழக்கேவ, இந்தக் கூடுைக ஏற்பாடு ெசய்யப்பட்டிருக்கிறது. உம்மிடம் காதல் ெகாண்ட என்ைன நீர் ைகவிட்டீெரன்றால், உமக்காக நான் விஷத்ைதேயா, ெநருப்ைபேயா, நீைரேயா, கயிைறேயா நாடுேவன்" என்றாள். விதர்ப்ப மன்னனின் மகளால் இப்படிச் ெசால்லப்பட்ட நளன், அவளிடம், "ேலாகபாலர்கள் இருக்கும்ேபாது, மனிதைனயா நீ ேதர்ந்ெதடுப்பாய்? உனது இதயத்ைத, இந்த உலகத்ைத உண்டாக்கிய ேதவர்களிடம் திருப்புவாயாக. அவர்களின் பாதத்தூசிக்கும் நான் ஒப்பாகமாட்ேடன். ஒரு மனிதன், ேதவர்களுக்கு அதிருப்திைய ஏற்படுத்தினால், அவன் மரணத்ைதச் சந்திப்பான். குற்றமற்ற அங்கங்கைளக் ெகாண்டவேள, என்ைன நீ காப்பாயாக! அைனத்ைதயும் விஞ்சும் ேதவர்கைளத் ேதர்ந்ெதடுப்பாயாக. ேதவர்கைள ஏற்பதால், நீ கைறயில்லா ஆைடகைளயும், பலவண்ண ெதய்வ ீக மாைலகைளயும், அற்புதமான ஆபரணங்கைளயும் அனுபவிப்பாய். பூமி முழுவைதயும் சுருக்கி, திரும்பவும் விழுங்குகின்ற அக்னித் ேதவைன எந்தப் ெபண்தான் தனது தைலனாகத் ேதர்ந்ெதடுக்க மாட்டாள்? தனது கதாயுதத்தின் அைசவால், அைனத்து உயிrனங்கைளயும் அறத்தின் பாைதயில் நடத்தும் யமேதவைன எந்தப் ெபண்தான் தனது தைலவனாகத் ேதர்ந்ெதடுக்க மாட்டாள்? ேதவர்களுக்குத் தைலவனும், ைதத்தியர்கள் மற்றும் தானவர்கைளத் தண்டிப்பவனும், அறம்சார்ந்தவனுமான மேகந்திரைன, எந்தப் ெபண்தான் தனது தைலவனாகத் ேதர்ந்ெதடுக்க மாட்டாள்? அல்லது, ேலாகபாலர்களில் ஒருவனான வருணைன உனது இதயத்தில் ேதர்ந்ெதடுப்பாெயன்றால், தயக்கமின்றி அைதச் ெசய்வாயாக. இைத நட்பின் அறிவுைரயாக ஏற்றுக் ெகாள்" என்றான். இப்படி அந்த நிஷாதனால் ெசால்லப்பட்ட தமயந்தி, கண்ண ீரால் கண்கள் நீராட, துயரத்துடன் நளனிடம், "பூமியின் தைலவேர, அைனத்து ேதவர்கைளயும் வணங்கி, நான் உம்ைமேய என் தைலவராகத் ேதர்ந்ெதடுக்கிேறன். இைத நான் உமக்கு உண்ைமயாகேவ ெசால்கிேறன்" என்றாள். இப்படிச் ெசால்லியபடி, கரங்கைளக் கூப்பி நடுங்கிக் ெகாண்டிருந்த தமயந்தியிடம், ேதவர்களின் தூதுவனாக வந்த மன்னன் நளன், "இனியவேள, நீ விரும்பியவாேற ெசய். அருளப்பட்டவேள, ேதவர்களுக்கு உறுதிெமாழி அளித்து, அடுத்தவர் காrயமாக வந்த நான், எனது ெசாந்த நலைன எப்படி நாட முடியும்? அறச்சார்புடன் எனது நலைன நான் நாட
 • 14. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info12 முடியும் என்றால், நிச்சயம் அைத நாடுேவன். அழகானவேள, நீயும் அதன்படிேய ெசய்" என்றான். பிறகு, பிரகாசமிக்க புன்னைக ெகாண்டவளான அந்தத் தமயந்தி, கண்ண ீரால் தைடபற்ற குரலுடன், ெமதுவாக மன்னன் நளனிடம், "மனிதர்களின் தைலவேர, நான் பழியற்ற வழிெயான்ைறக் காண்கிேறன். அப்படிச் ெசய்தால் எந்தப் பாவமும் உம்ைம அணுகாது. மனிதர்களில் முதன்ைமயான மன்னா, இந்திரனின் தைலைமயில் வந்துள்ள அைனத்து ேதவர்களுடன், நீரும் சுயம்வரத்திற்கு வாரும். அங்ேக, அந்த ேலாகபாலர்களின் முன்னிைலயிேலேய உம்ைம நான் ேதர்ந்ெதடுப்ேபன். அப்ேபாது உம்மீது எந்தப் பழியும் வராது" என்றாள். விதர்ப்ப மன்னனின் மகளால் இப்படிச் ெசால்லப்பட்ட மன்னன் நளன், ேதவர்கள் அைனவரும் இைணந்திருந்த இடத்திற்குத் திரும்பினான். தங்கைள அவன் அணுகுவைதக் கண்ட ேலாகபாலர்கள், ஆர்வத்துடன் என்ன நடந்தது என்பைத விசாrக்க, அவனிடம், "மன்னா, இனிய புன்னைக ெகாண்ட தமயந்திையக் கண்டாயா? அவள் எங்கைளக் குறித்து ஏதும் ெசான்னாளா? பாவமற்ற மன்னா, எங்களுக்கு அைனத்ைதயும் ெசால்" என்று ேகட்டனர். அதற்கு நளன், "உங்களால் கட்டைளயிடப்பட்ட நான், ைககளில் ேகாலுடனிருக்கும் அனுபவம் நிைறந்த காவலர்களால் காக்கப்படும் தமயந்தியின் அரண்மைனைய அைடந்து, அந்த உயர்ந்த நுைழவாயிலுக்குள் நுைழந்ேதன். நான் அங்கு நுைழந்த ேபாது, உங்களது சக்தியால், அந்த இளவரசிையத் தவிர ேவறு எந்த மனிதனும் என்ைனக் காண வில்ைல. நான் அவளது பணிப்ெபண்கைளக் கண்ேடன். அவர்களும் என்ைனக் கண்டார்கள். ேமன்ைமயான ேதவர்கேள, என்ைனக்கண்ட அவர்கள் அைனவரும் ஆச்சrயத்தால் நிைறந்தனர். ேதவர்களில் சிறந்தவர்கேள, நான் அவளிடம் ேபசிய ேபாது, அந்த அழகான முகம் ெகாண்ட மங்ைக, தன் விருப்பத்ைத என் ேமல் நிைலக்க ைவத்து, என்ைனேய அவளுக்கான துைணயாகத் ேதர்ந்ெதடுத்தாள். ேமலும், அந்த மங்ைக என்னிடம், "மனிதர்களில் சிறந்தவேர, ேதவர்கள் உம்முடன் சுயம்வரத்திற்கு வரட்டும். அவர்களது முன்னிைலயிேலேய நான் உம்ைமத் ேதர்ந்ெதடுக்கிேறன். இதனால், உம்ைம எந்தப் பழியும் ேசராது" என்றாள். ேதவர்கேள, நான் ெசான்னவாறு இதுேவ அங்கு நடந்தது. ேதவர்களில் முதன்ைமயானவர்கேள, இனி அைனத்தும் உங்கைளச் சார்ந்ேத இருக்கிறது" என்றான்.
 • 15. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info13 நளைனத் ேதர்ந்ெதடுத்த தமயந்தி! புனிதமான ஒரு நாளில், புண்ணியமான காலத்தில், நன்ைம தரும் ேநரம் வந்த ேபாது, மன்னன் பீமன், மற்ற மன்னர்கைள சுயம்வரத்திற்கு அைழத்தான். இைதக் ேகள்விப்பட்ட பூமியின் மன்னர்கள் அைனவரும், காதலால் தாக்குண்டு, தமயந்திைய அைடய விரும்பி, குண்டினபுரத்தில் இருந்த அந்த மாளிைகக்கு விைரவாக வந்து ேசர்ந்தனர். தங்கத் தூண்கள் ெகாண்டதும், உயர்ந்த நுைழ வாயில் ெகாண்டதுமான அந்த சைபக்குள், கடும் மைலகளில் நுைழயும் ெபரும் பலம் வாய்ந்த சிங்கங்கள் ேபால அந்த மன்னர்கள் அைனவரும் நுைழந்தார்கள். நறுமணமிக்க மாைலகளாலும், பளபளப்பாக்கப்பட்ட காது குண்டலங்களாலும், தங்க ஆபரணங்களாலும், தங்கைள நன்கு அலங்கrத்துக் ெகாண்ட அந்த மன்னர்கள், அங்கிருந்த பல இருக்ைககளில் தங்கள் தங்களுக்குrய இருக்ைகயில் அமர்ந்து ெகாண்டார்கள். புனிதமான அந்த மன்னர்களின் சைப, மனிதர்களில் சிறந்தவர்களால் நிரம்பி, நாகர்களால் ெமாய்க்கப்பட்ட ேபாகவதி நகரத்ைதப் ேபால அல்லது புலிகளால் நிரம்பிய ெபரும் மைலக்குைக ேபால இருந்தது. பலமான அவர்களது கரங்கள், இரும்பு கதாயுதம் ேபாலவும், நல்ல உருவம் மற்றும் அழகுடனும், ஐந்து தைல நாகங்கைளப் ேபால காட்சி அளித்தன. அழகான ேகசம், அழகான நாசி, விழி, புருவம் ஆகிய அருளுடன் இருந்த அந்த மன்னர்கள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கைளப் ேபால அந்தச் சைபயில் மின்னினர். பிறகு, உrய ேநரத்தில், அழகான முகத்ைதக் ெகாண்ட தமயந்தி, அங்கிருந்த இளவரசர்களின் இதயங்கைளயும் கண்கைளயும் தனது பிரகாசத்தால் ெகாள்ைள ெகாண்டபடி அந்தச் சைபக்குள் நுைழந்தாள். அவைளப் பார்த்த சிறப்புவாய்ந்த மன்னர்களின் பார்ைவ, அவளது எந்த அங்கத்தில் முதலில் விழுந்தேதா, அந்த அங்கத்திேலேய பார்ைவ நிைலத்து, சற்றும் அைசயாமல் இருந்தனர். அந்த மன்னர்களின் ெபயர்கள் ெசால்லப்பட்டுக் ெகாண்டிருந்தேபாது, பீமனின் மகளான தமயந்தி, ஒேர ேதாற்றம் ெகாண்ட ஐந்து ேபைரக் கண்டாள். உருவத்தில் எந்த வித்தியாசமும் இன்றி, அங்கு அமர்ந்திருந்த அவர்கைளக் கண்டு, மனதில் சந்ேதகம் ெகாண்டாள். அவர்களில் யார் மன்னன் நளன் என்பைத, அவளால் உறுதி ெசய்ய முடியவில்ைல. அவர்களில் யாைர அவள் கண்டாலும், அவைன நிஷாத மன்னன் நளன் என்ேற கருதினாள். இதனால் துயரம் ெகாண்ட அந்த அழகி தனக்குள், "எப்படி நான் ேதவர்கைள ேவறுபடுத்திப் பார்ப்ேபன்? மன்னன் நளைன நான் எப்படி கண்டுெகாள்ேவன்?" என்று நிைனத்தாள். இப்படிச் சிந்தித்த விதர்ப்பனின் மகள் தமயந்தி, துயரத்தால் நிைறந்தாள். ேதவர்களின் அைடயாளங்கைளத் தான் ேகள்விப்பட்டவாறு நிைனத்துப் பார்த்து, தனக்குள், "ெபrேயாrடம் நாம் ேகள்விப்பட்டது ேபான்ற ேதவர்களின் குணங்கள்,
 • 16. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info14 இப்ேபாது இங்ேக இருக்கும் எந்த ேதவனுக்கும் ெபாருந்தவில்ைலேய" என்று நிைனத்தாள். இக்காrயத்ைதக் குறித்து தனது மனதில் குழப்பிக் ெகாண்டு, திரும்பத் திரும்ப நிைனத்துப் பார்த்து, அந்தத் ேதவர்களின் பாதுகாப்ைபேய நாடுவது என்று தீர்மானித்தாள். மனதாலும் ெசால்லாலும் அவர்கைள வணங்கி, கரங்கள் கூப்பி, நடுக்கத்துடன் அவர்களிடம், "அன்னங்களின் ேபச்ைசக் ேகட்ட மாத்திரத்தில், நிஷாதர்களின் மன்னைன நான் எனது தைலவராகத் ேதர்ந்ெதடுத்ேதன். சத்தியத்தின் ெபாருட்டு, அவைர எனக்கு ேதவர்கள் ெவளிப்படுத்தட்டும். மனதாேலா ெசால்லாேலா நான் அவைர விட்டு வழி தவறியதில்ைல. சத்தியத்தின் ெபாருட்டு, ேதவர்கள் அவைர எனக்கு ெவளிப்படுத்தட்டும். நிஷாதர்களின் மன்னைன எனக்குத் தைலவராக ேதவர்கேள விதித்திருப்பதால், சத்தியத்தின் ெபாருட்டு, அவர்கள் அவைர எனக்கு ெவளிப்படுத்தட்டும். அவருக்கு மrயாைத ெசலுத்தும் ெபாருட்டும், சத்தியத்தின் ெபாருட்டும், நான் இந்த ேநான்ைப ேமற்ெகாள்வதால், அவைர எனக்கு ேதவர்கேள ெவளிப்படுத்தட்டும். உலகங்களின் பாதுகாவலர்களான அவர்கள், அந்த நீதிமானான மன்னைன நான் அறிந்து ெகாள்ளும் ெபாருட்டு, தங்கள் உண்ைம உருைவ அைடயட்டும்" என்று ேவண்டினாள். தமயந்தியின் பrதாபகரமான வார்த்ைதகைளக் ேகட்டும், நிஷாதர்களின் மன்னன் ேமல் தீவிர காதல் ெகாண்ட அவளது நிைலத்த தீர்மானத்ைத உறுதி ெசய்து ெகாண்டும், அவளது இதயத் தூய்ைமையயும், நளன் மீது அவள் ெகாண்ட பாசத்ைதயும் கருதிப் பார்த்தும், அந்தத் ேதவர்கள், தங்கள் தங்கள் பண்புகைள இயன்ற வைர ஏற்று, தாங்கள் நிைனத்தைதச் ெசய்தனர். ேதவர்கள் வியர்ைவயற்றவர்களாக, கண் சிமிட்டாதவர்களாக, வாடா மாைலகள் தrத்தவர்களாக, புழுதிக் கைற படியாதவர்களாக, தைரையத் ெதாடாமல் நின்று ெகாண்டிருப்பைத அதன் பிறகுதான் அவள் கண்டாள். நிஷாதன், தனது நிழல் ெதrயும்படி, வாடிய மாைலயுடன், புழுதியால் கைறபட்டு, ேவர்ைவயுடன், பூமியில் கால் பதித்து, கண்கைளச் சிமிட்டிக் ெகாண்டு நின்றான். ேதவர்கைளயும், அறம் சார்ந்த நளைனயும் கடந்து வந்த பீமனின் மகள் உண்ைமயான நிஷாதைனேய ேதர்ந்ெதடுத்தாள். அகன்ற விழி ெகாண்ட அந்தக் காrைக. நாணத்துடன், அவனது ஆைடயின் நுனிையப் பற்றிக் ெகாண்டு, மிதமிஞ்சிய அருள் ெகாண்ட மலர் மாைலைய அவனது கழுத்தில் சூட்டினாள். அந்த அழகான நிறம் ெகாண்ட மங்ைக, நளைனத் தனது கணவனாகத் ேதர்ந்ெதடுத்தேபாது, வியப்பைடந்த பிற மன்னர்கள் தீடீெரன, "ஓ" என்றும் "ஐேயா!" என்றும் ெவடித்தனர். ேதவர்களும், ெபரும் முனிவர்களும் வியப்பைடந்து, "அற்புதம்! அற்புதம்!" என்று மன்னன் நளைனப் புகழ்ந்தனர். வ ீரேசனனின் மகனான நளன், மகிழ்ச்சியால் இதயம் நிைறந்து, அழகான தமயந்தியிடம், "அருளப்பட்டவேள, ேதவர்களின் முன்னிைலயில், அவர்கைளத் தவிர்த்து, மனிதனான என்ைன நீ ேதர்ந்ெதடுத்ததால், நான் உனது உத்தரவுக்குக் கீழ்ப்படியும் கணவனாக இருப்ேபன் என்பைத அறிந்து ெகாள்வாயா. இனிய புன்னைக ெகாண்டவேள, என்னுடலில் எனது உயிர் உள்ள வைர, நான் உனதாகேவ, உனக்கு மட்டுேம ெசாந்தமானவனாக இருப்ேபன் என்று உண்ைமயாகச் ெசால்கிேறன்" என்று
 • 17. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info15 ெசால்லி ஆறுதலளித்தான். தமயந்தியும், கரங்கைளக் கூப்பி, அேத ேபான்ற வார்த்ைதகளில் மrயாைத ெசலுத்தினாள். அக்னிையயும், மற்ற ேதவர்கைளயும் கண்ட அந்த மகிழ்ச்சி நிைறந்த இைணயான நளனும் தமயந்தியும், மானசீகமாக அவர்களின் பாதுகாப்ைப ேவண்டினர். பீமனின் மகள், நிஷாதைனத் தனது கணவனாகத் ேதர்ந்ெதடுத்த பின்னர், ெபரும் பிரகாசம் ெகாண்ட ேலாகபாலர்கள் மனநிைறவு ெகாண்ட இதயத்துடன், நளனுக்கு எட்டு வரங்கைள அருளினர். இந்திரன், ேவள்விகளில் தனது ேதவத் தன்ைமையக் காணவும், அருள் உலகங்கைள அைடயவும் நளனுக்கு வரங்கைளக் ெகாடுத்தான். அக்னி ேதவன், அந்த நிஷாதன் விரும்பியேபாெதல்லாம் அவனுக்குத் தான் காட்சியளிக்கவும், ெநருப்பு ேபான்ற பிரகாசத்ைத உைடய உலகங்கைள அவன் அைடயவும் வரங்கைளக் ெகாடுத்தான். யமன், உணவில் நுட்பமான சுைவைய அளிக்கும் சைமயற்கைலையயும், ேமலான அறநிைலையயும் வரங்களாக அவனுக்கு அளித்தான். வருணன், விரும்பிய ேபாது தன்ைனக் காணவும், ெதய்வ ீக நறுமணம் ெகாண்ட மலர்மாைலகைளயும் வரங்களாக நளனுக்குக் ெகாடுத்தான். இப்படிேய ேலாகபாலர்களில் ஒவ்ெவாருவரும் இரு வரங்கைள அளித்தனர். இந்த வரங்கைள அளித்த பிறகு ேதவர்கள் ெசார்க்கத்திற்குத் திரும்பினர். தமயந்தி நளைனத் ேதர்ந்ெதடுப்பைதச் சாட்சியாகக் கண்ட மன்னர்களும், மகிழ்ச்சியுடன் தாங்கள் எங்கிருந்து வந்தனேரா அங்ேகேய திரும்பிச் ெசன்றனர். அந்தப் பலம் வாய்ந்த ஏகாதிபதிகள் ெசன்றதும், உயர் ஆன்ம பீமன், மிகவும் திருப்தியைடந்து, நளன் மற்றும் தமயந்தியின் திருமணத்ைதக் ெகாண்டாடினான். தான் விரும்பிய காலம் வைர அங்கு தங்கிய மனிதர்களில் சிறந்த அந்த நிஷாதன், பீமனின் அனுமதிையப் ெபற்று தனது ெசாந்த நகரத்திற்குத் திரும்பினான். ெபண்களில் முத்தான தமயந்திைய அைடந்த அந்த அறம்சார்ந்த மன்னன், வலைனயும் விருத்திரைனயும் ெகான்ற இந்திரன் சச்சியுடன் இருப்பது ேபால, தனது நாட்கைள மகிழ்ச்சிகரமாகக் கடத்தினான். சூrயைனப் ேபான்ற புகழுடன் இருந்த மன்னன் நளன், மகிழ்ச்சியால் நிைறந்து, தனது குடிமக்கைள நீதியுடன் ஆண்டு, அவர்களுக்கு ெபரும் திருப்திைய அளித்தான். நகுஷனின் மகனான யயாதிையப் ேபான்ற புத்திசாலி ஏகாதிபதியான நளன், அந்தணர்களுக்கு ஏராளமான பrசுகளுடன் குதிைர ேவள்விையயும், மற்ற பல ேவள்விகைளயும் அடுத்தடுத்து ெசய்து ெகாண்ேட இருந்தான். தமயந்தியுடன் ேசர்ந்து, கானகங்களிலும், ேதாப்புகளிலும் ேதவர்கைளப் ேபால காதலுடன் விைளயாடினான். உயர்ந்த மனம் ெகாண்ட மன்னன் நளன், இந்திரேசனன் என்ற மகைனயும், இந்திரேசைன என்ற மகைளயும் தமயந்தியிடம் ெபற்றான். ேவள்விகள் ெசய்து, காதல் விைளயாட்டு விைளயாடிக் ெகாண்டிருந்த அந்த மன்னன், ெசல்வங்களுடன் கூடிய பூமிைய ஆண்டான்.
 • 18. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info16 பகைடக்குள் நுைழந்த துவாபரன்! பீமன் மகள் அந்த நிஷாதைனத் ேதர்ந்ெதடுத்தபிறகு, ேலாகபாலர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக்ெகாண்டிருந்தனர். அப்ேபாது, தாங்கள் ெசன்ற வழியில் அவர்கைள ேநாக்கி வந்த துவாபரைனயும் {துவாபர யுகம்}, கலிையயும் {கலியுகம்} சந்தித்தனர். அப்ேபாது கலியானவன், இந்திரனிடம், "தமயந்தியின் சுயம்வரத்திற்கு ெசன்று, அந்த மங்ைகைய மைனவியாகஅைடயப்ேபாகிேறன். எனது இதயம் அந்த மங்ைக மீேத நிைலத்திருக்கிறது" என்றான். இைதக் ேகட்ட இந்திரன் புன்னைகயுடன், "சுயம்வரம் முடிந்துவிட்டது. எங்கள் கண் முன்பாகேவ தமயந்தி நளைனக் கணவனாக வrத்தாள்" என்றான். இந்திரனால் இப்படிச் ெசால்லப்பட்டதும், ேதவர்களில் தீயவனான கலி ேகாபத்தால் நிைறந்து, அந்த ேதவர்களிடம், "ேதவர்களின் முன்னிைலயில் ஒரு மனிதைன அவள் தனது தைலவனாகத் ேதர்ந்ெதடுத்ததாளல்லவா? அவள் கடும் ேவதைனையச் சந்திப்பது உறுதி" என்றான். கலியின் இந்த வார்த்ைதகைளக் ேகட்ட ேதவர்கள், "எங்களுைடய அனுமதியின் ேபrேலேய தமயந்தி நளைன வrத்தாள். அைனத்து அறங்களும் ெகாண்ட மன்னன் நளைன எந்த மங்ைகதான் ேதர்ந்ெதடுக்கமாட்டாள்? கடைமகள் அைனத்ைதயும் அறிந்து, ேநர்ைமயுடன் இருப்பவன் நளன். புராணங்கைள ஐந்தாவது ேவதமாகக் கருதும் அவன் நான்கு ேவதங்கைளயும் படித்திருக்கிறான். அைனத்து உயிrனங்களுக்கும் தீங்கற்றவனாகவும், உறுதியான ேநான்புகளுடன் உண்ைம ேபசுபவனாகவும், தனது வ ீட்டில் விதிப்படி ெசய்ய ேவண்டிய ேவள்விகைள எப்ேபாதும் ெசய்துத் ேதவர்கைளக் ெகாண்டாடுபவனாகவும் வாழ்கிறான். ேலாகபாலர்கைளப் ேபால இருக்கும் அந்த மனிதர்களில் புலி, உண்ைம, ெபாறுைம, அறிவு, சுத்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவற்ைறக் ெகாண்டு முழுைமயான கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாைவக் ெகாண்டவனாக இருக்கிறான். ஓ கலிேய, இத்தகு குணங்கைளக் ெகாண்ட நளைனச் சபிக்க நிைனக்கும் முட்டாள் ஒருவன், தனது அச்ெசயலால், தன்ைனேய சபித்துக் ெகாண்டு தன்ைனேய அழித்துக் ெகாள்கிறான். ேமலும், ஓ கலிேய, இத்தகு அறங்கைள முடியில் தrத்திருக்கும் நளைனச் சபிக்க முயல்பவன், ேவதைனகள் நிைறந்த அடியற்ற பரந்த நரகக்குழியில் மூழ்குவான்" என்றனர். இப்படி கலியிடமும் துவாபரனிடமும் ெசால்லிவிட்டு, ேதவர்கள் ெசார்க்கத்திற்குச் ெசன்றனர். ேதவர்கள் ெசன்றவுடன், கலியானவன் துவாபரனிடம், "ஓ துவாபரா, நான் எனது ேகாபத்ைத அடக்க முடியாதவனாக இருக்கிேறன். நான் நளைனப் பீடித்து, அவனது நாட்ைடப் பிடுங்கப் ேபாகிேறன். அவன் இனிேமலும் பீமனின் மகளான தமயந்தியுடன் விைளயாட முடியாது. பகைடக்குள் நுைழந்து, நீ எனக்கு உதவுவாயாக" என்றான்.
 • 19. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info17 சூதாடிய நளனும் புஷ்கரனும்! இப்படி துவாபரனுடன் {துவாபர யுகத்துடன்} உடன்பாடு ெசய்து ெகாண்ட கலியானவன் {கலியுகம்}, நிஷாத மன்னனான நளன் இருந்த அரண்மைனக்கு வந்தான். அவனிடம் ஏதாவது குைறையக் கண்டுபிடிப்பதற்காக, அந்த நிஷாதர்களின் நாட்டில் பல காலம் ெதாடர்ந்து வசித்தான். இப்படி காத்திருந்த கலி, பனிெரண்டாவது வருடத்தில்தான் நளனிடம் ஒரு குைறையக் கண்டுபிடித்தான். ஒருநாள், இயற்ைகயின் அைழப்புக்கு பதில் ெசால்லிவிட்டு {ஜலேமாஜனம் = சிறுநீர் கழித்துவிட்டு}, காைலக்கழுவாமல், நீைர மட்டும் ெதாட்டுவிட்டு, தனது சந்தி கால வழிபாட்ைடச் ெசய்தான். இதனால் கலி அவனது உடலுக்குள் புகுந்தான். நளைனத் தனது கட்டுப்பாட்டுக்குள் ெகாண்டு வந்த பிறகு, நளனின் தம்பியான புஷ்கரன் முன்பு ேதான்றிய கலி, அவனிடம், "வா வந்து நளனுடன் பைட விைளயாடு. எனது உதவியின் ேபrல் நீ நிச்சயம் ெவல்வாய். மன்னன் நளைன வ ீழ்த்தி, அவனது நாட்ைட அைடந்து, நிஷாதர்கைள நீ ஆட்சி ெசய்வாய்" என்றான். கலியால் இப்படி உபேதசிக்கப்பட்ட புஷ்கரன் நளனிடம் ெசன்றான். துவாபரன் விருஷன் என்ற ெபயேராடு புஷ்கரைன அணுகினான். பிறகு அந்தப் புஷ்கரேன முக்கியமான பகைடக் காயானானான். எதிrவ ீரர்கைளக் ெகால்லும் ேபார்க்குணமுள்ள நளன் முன்பாக புஷ்கரன் ேதான்றி, மீண்டும் மீண்டும் அவனிடம், "வா. நாம் இருவரும் ேசர்ந்து பகைட விைளயாடுேவாம்" என்று ேகட்டு வந்தான். தமயந்தியின் முன்னால் இப்படி சவால் விடப்பட்ட அந்த உயர்ந்த எண்ணம் ெகாண்ட மன்னன் நளனால் அைத நிராகrக்க முடியவில்ைல. அதன் ெதாடர்ச்சியாக அவன் ஆட்டத்துக்கான ேநரத்ைதக் குறித்தான். கலியினால் பீடிக்கப்பட்ட நளன், தனது பந்தயப் ெபாருட்களான தங்கம், ெவள்ளி, ேதர்கள், ஆைடகள் ஆகிவற்ைற இழக்க ஆரம்பித்தான். பகைடயில் ெவறிபிடித்த அந்த நளைன, அவனது நண்பர்களால் கூட அந்த விைளயாட்டில் இருந்து விலக்க முடியவில்ைல. துயரத்தில் இருந்த நளைனப் பார்ப்பதற்கும், அவைன விைளயாட்டில் இருந்து தடுப்பதற்காகவும், குடிமக்கள் அைனவரும் முதலைமச்சர்களுடன் ேசர்ந்து அங்ேக வந்தனர். ஒரு ேதேராட்டி தமயந்தியிடம், "ஓ மங்ைகேய, குடிமக்களும், நாட்டின் அதிகாrகளும் வாயிலில் காத்திருக்கின்றனர். அறத்ைதயும் ெசல்வத்ைதயும் ெகாண்ட தங்கள் மன்னன் ேபrடrல் வ ீழ்ந்தைதத் தாங்கிக் ெகாள்ள இயலாத குடிமக்கள் இங்ேக வந்திருக்கின்றனர் என்று நிஷாதர்களின் மன்னனான நளனிடம் ெதrவிப்பாயாக" என்றான்.
 • 20. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info18 துயரத்தில் மூழ்கிய பீமனின் மகளான தமயந்தி, கிட்டத்தட்ட தனது நிைனைவ இழக்கும் நிைலயில், தைடபட்ட ெசாற்களுடன் நளனிடம், "ஓ மன்னா, குடிமக்களும் நாட்டின் முதலைமச்சர்களும் உம்மீது ெகாண்ட பற்றுறுதியினால், உம்ைமக் காணவிரும்பி வாயிலில் நிற்கின்றனர். அவர்களுக்கு உம்ைமக் காணும் வாய்ப்ைப அருளும்" என்றாள். ஆனால் கலியால் பீடிக்கப்பட்ட நளன், இப்படிப் புலம்பிக் ெகாண்டிருந்த அருள்நிைறந்த பார்ைவ ெகாண்ட தனது ராணிக்கு ஒரு வார்த்ைதயும் மறுெமாழி கூறாதிருந்தான். இதனால், நாட்டின் அைமச்சர்களும், குடிமக்களும் துயரமும், அவமானமும் அைடந்து "இவன் வாழ மாட்டான்" என்று ெசால்லி தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். இப்படிேய அறம்சார்ந்தவனான நளன் முழுவதும் ேமாசம்ேபாகும்வைர, நளனும், புஷ்கரனும் பல மாதங்களுக்கு ஒன்றாகச் சூதாடினர்.
 • 21. நளன் தமயந்தி ெச.அருட்ெசல்வப்ேபரரசன் http://mahabharatham.arasan.info19 விதர்ப்பம் ெசன்ற பிள்ைளகள்! பீமனின் மகளான கலக்கமற்ற தமயந்தி, ேநர்ைமயான மன்னனான நளன், பகைடயால் உணர்விழந்திருப்பைதக் கண்டு, அச்சத்திலும் துயரத்திலும் மூழ்கினாள். மன்னன் ெசய்யும் இக்காrயம் மிகத்தீவிரமானது என்று அவள் நிைனத்தாள். நளைன அச்சுறுத்திக் ெகாண்டிருந்த ேபrடrன் ெதாடர்ச்சிையக் கண்டு, தனது தைலவன் அைனத்ைதயும் ெதாைலத்துவிட்டான் என்பைதப் புrந்து ெகாண்டு, அவனுக்கு நன்ைம ெசய்ய ேவண்டி, ெபரும் புகழ்வாய்ந்தவளும், தன் ேமல் நல்ல ேநாக்கம் ெகாண்டவளும், அைனத்துக் கடைமகைளயும் குதூகலமாகச் ெசய்பவளும், நம்பிக்ைகயும் இனிைமயான ேபச்சும் ெகாண்டவளுமான பிருகத்ேசைன என்ற பணிப்ெபண்ைண அைழத்து, "ஓ பிருஹத்ேசனா, நீ இங்கிருந்து ெசன்று, மன்னrன் ெபயரால் அைமச்சர்கைள அைழத்து, ெசல்வத்தில் எதுெவல்லாம் ேதாற்கப்பட்டது, எைவ நம்மிடம் மீதம் எஞ்சியிருக்கிறது என்பைத அவர்களிடம் ேகட்டு எனக்குச் ெசால்" என்று ெசால்லி அனுப்பினாள். நளனின் அைழப்ைபக் ேகட்ட அைமச்சர்கள், "இது நமக்கு நற்ேபேற" என்று ெசால்லி மன்னைன அணுகினர். இரண்டாவது முைறயும் வந்த குடிமக்கைளக் கண்ட பீமனின் மகளான தமயந்தி, நளனிடம் அைதத் ெதrவித்தாள். ஆனால் மன்னன் நளேனா அவைள மதிக்கவில்ைல. தனது வார்த்ைதகைள தனது கணவன் கருத்தில் ெகாள்ளவில்ைல என்பைதக் கண்டு, ேவதைனயைடந்த தமயந்தி, தனது அந்தப்புரத்திற்குத் திரும்பினாள். அறம்சார்ந்த நளனுக்கு, ெதாடர்ச்சியாக பகைட சாதகமாக இல்ைல. அவன் அைனத்ைதயும் இழந்துவிட்டான் என்பைதக் ேகள்விப்பட்டு, மீண்டும் தனது பணிப்ெபண்ணிடம், "ஓ அருளப்பட்டவேள, ஓ பிருஹத்ேசனா, திரும்பவும் மன்னrன் வார்த்ைதகைளத் ேதேராட்டியான வார்ஷ்ேணயனிடம் சுமந்து ெசல். இப்ேபாது அருகில் வரும் காrயம் மிகவும் தீவிரமானது" என்றாள். தமயந்தியின் இவ்வார்த்ைதகைளக் ேகட்ட பிருஹத்ேசைன, நம்பிக்ைகக்குrய பணியாட்கைள அனுப்பி வார்ஷ்ேணயைன அைழத்தாள். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற நடத்ைதயுள்ளவளும், களங்கமற்றவளும், பீமனின் மகளுமான தமயந்தி, அந்தச்சூழ்நிைலக்கு ஏற்றவாறு, வார்ஷ்ேணயனிடம் ெமன்ைமயான வார்த்ைதகளால், "உன்னிடம் மன்னர் எப்படி நடந்து ெகாள்வார் என்பது உனக்குத் ெதrயும். அவர் இப்ேபாது சிரமத்தில் இருக்கிறார். ஆகேவ அவருக்கு உதவுவேத உனக்குத் தகும். புஷ்கரனிடம் மன்னர் எந்த அளவு ேதாற்கிறாேரா, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த விைளயாட்டின் மீதான தீவிரம் அவருக்கு அதிகrக்கிறது. புஷ்கரனுக்குக் கீழ்ப்படிந்ேத பகைட விழுகிறது. பகைட விைளயாட்டு மன்னருக்குச் சாதகமாக இல்ைல என்று காணப்படுகிறது. அந்த

Related Documents